Lost in Translation 🎈
Zuletzt hier: 02.04.2020Mitglied seit: 06.03.2019Geburtstag: 30.7 (2024)
Video von Nila
Kommentare:
03.04.2019 um 23:07 h
Mulumathy (Tamil)
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடுயென வரம் கேட்டேன்
அது கொடுத்தால் உடனே எடுத்தே சென்றுவிட்டால்
ஓஒ (முழுமதி)
கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா?
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ..
ஹோ ஓஒ (முழுமதி)
அமைதியுடன் அவள் வந்தால் விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தேன் வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தேன் தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாளொரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாய்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா?
ஒ ஒ ஒ (முழுமதி)

Dieser Inhalt wird über einen Drittanbieter (YouTube) zur Verfügung gestellt. Das Laden bedarf der Zustimmung.
Die Einstellung kann jederzeit über den Link "Cookie-Einstellungen" am Ende der Seite geändert werden.
Die Datenschutzerklärung von YouTube: https://policies.google.com/privacy?fg=1.
YouTube akzeptieren Cookie-Einstellungen

Tamilischer Eelam-Tiger, Tamil Nadu, Sri Lanka Tamilischer Tig...
18,49 €
Stand: 25.12.2024
Tamilischer Eelam-Tiger, Tamil Nadu, Sri Lanka Tamilischer Tig...
36,99 €

32,99 €
Stand: 25.12.2024
Kommentare:
- Keine Kommentare zu diesem Eintrag -